அமேசான் பிரைமின் புதிய அறிவிப்பு...! வீடியோ நடுவே விளம்பரம்...! பயனாளர்களுக்கு பேரதிர்ச்சி...!
Amazon Primes new announcement Advertisement middle video Shocking for users
பிரபல அமேசான் நிறுவனத்தின் ''அமேசான் பிரைம்'' ஓடிடிதளத்தை உலக மக்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய அறிவிப்பாக, வரும் ஜூன் 17ம் தேதி முதல், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுவரை ''அமேசான்'' நிறுவனமானது, மாத சந்தா அல்லது வருட சந்தா கட்டினால் விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்க்கலாம்.
ஆனால் தற்போது AD-FREE ஆக வீடியோக்களைக் காண தற்போதைய சந்தாவுடன் சேர்த்து, கூடுதல் கட்டணமாக மாதம் ரூ. 129 அல்லது ஆண்டுக்கு ரூ.699 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மற்றும் திடீர் அறிவிப்பினால் அமேசான் பிரைம் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Amazon Primes new announcement Advertisement middle video Shocking for users