இதெல்லாம் ஒரு உடையா? பிரியங்கா சோப்ராவை காரி துப்பும் ரசிகர்கள்!!
actress priyanga chopra hot photos
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஆவார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிர்க்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்பும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள மிகவும் கவர்ச்சியான புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதெல்லாம் ஒரு உடையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
English Summary
actress priyanga chopra hot photos