வருத்தம்! தலைமை ஹாஜி மறைவுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்...! - EPS
Visiting family person to comfort them after passing Chief Haji EPS
தமிழக அரசின் தலைமை ''ஹாஜி கலாவுதீன் முகமது அயூப்'' அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டையிலுள்ள தலைமை ஹாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதன் பிறகு, வெளியில் வந்த அவரிடம் தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை அளிப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
English Summary
Visiting family person to comfort them after passing Chief Haji EPS