விசிக தலைவர் திருமாவளவன், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!  - Seithipunal
Seithipunal


விசிக தலைவர் திருமாவளவன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல் திருமாவளவன் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் ஓபிசி அணி சார்பில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் முக்கியத்துவமும் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். 

பின்னர் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது போல தெரியவே, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Leader thirumavalavan admitted in hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->