அதிமுகவில் இணைந்த மகிளா காங்கிரசின் முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.


அந்த வகையில் வாணியம்பாடி நியூட்டன் பகுதியை சேர்ந்தவரும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும்‌, மாதர் சங்கங்களின் தலைவருமான சையத் பிர்தோஸ் பாத்திமா திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn Mahila Congress Vice President Syed Pirdos Fatima joins AIADMK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->