ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மழை நீர் வடிகால், அரசு திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் பல்வேறு மாவட்டங்களிலும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் இந்த பயணத்தின் போது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM visit theni and Dindugal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->