No use தான்! மூன்றாவது அணி எப்போதும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது...! - திருமாவளவன்
third team never makes any impact Thirumavalavan
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் 'திருமாவளவன்' நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை.
வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
third team never makes any impact Thirumavalavan