பெருமிதம்! தலைவராக வழி காட்டிய தந்தைக்கு நன்றி..! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Thank you to my father for showing me the way as a leader Chief Minister MK Stalin
உலக தந்தையர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3 -வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் இன்று 'தந்தையர் தினம் உலகம்' முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் தந்தையர் தினமான இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்! "என்று பதிவிட்டு தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இது தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Thank you to my father for showing me the way as a leader Chief Minister MK Stalin