டாஸ்மாக் பார் டெண்டர் மேலும் 2 மாதங்களுக்கு கால நீட்டிப்பு..!
TASMAC Bar Tender extended for another 2 months
தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் டெண்டர் கால நீட்டிப்பு தொடர்பாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
கடந்த 30 ஆம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்ற துறை அதிகாரிகள் மற்றும் போர்ட் மெம்பர்ஸ் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெறத்து.
டாஸ்மாக் பார் டெண்டர் கடந்த ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது பார்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 02 மாத காலம் காலம் டெண்டர் நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
TASMAC Bar Tender extended for another 2 months