நாம் வாழும் தமிழ்நாட்டிற்காக போராடிய வீரர்களுக்கு வீரவணக்கம்...! - ஸ்டாலின் கடும் அறிவுரை
Salute soldiers who fought Tamil Nadu we live Stalins stern advice
தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்ற குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மற்றும் எண்ணற்ற தியாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பதிவு மூலம் வீரவணக்கம் செலுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது,"போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையும் பறிபோகும். நம் தலைவர்களின் பாதையில் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்" என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
English Summary
Salute soldiers who fought Tamil Nadu we live Stalins stern advice