வருகின்ற சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் இந்த கட்சி தலைமையில் தான் ஆட்சி அமையும்.? - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார். சிலர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சில ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக அவர் கட்சி அறமொய்த்தல் பார்த்து கொள்ள என கூறிவருகிறார். 

ரஜினி தான் எந்த கட்சியையும் சாராதவர் இல்லை என்று கூறிக்கொண்டாலும், அவர் பாஜக கூறுவது போலவே நடந்து கொள்கிறார் என கூறுகின்றனர். 

இந்நிலையில் ரஜினி கூறியது போலவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சி தான் அமையும் என எஸ்.வி. சேகர் கூறிய காட்சிகள் தற்போது  எடிட் செய்யப்பட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் பாஜக தலைமையிலான ஆட்சி தான் தமிழகத்தில் அமையும். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் அதிசயம் நிகழும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini says 2020 election for bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal