கண்டன ஆர்ப்பாட்டம்! சில மனங்கள் உண்மையை ஏற்க மறுக்கிறது...! அதற்காகவே இது...!- தங்கம் தென்னரசு
Protest Some minds refuse to accept truth Thats why this Gold Southern Kingdom
அமைச்சர் 'தங்கம் தென்னரசு' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம்.

ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது.
நாளை மதுரை விரகனூரில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிட வேண்டும்.
ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி, வாழ்க தமிழ்!! வெல்க தமிழ்! "என்று தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Protest Some minds refuse to accept truth Thats why this Gold Southern Kingdom