அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி...! என்ன சொன்னார் தெரியுமா?
Prime Minister Modi spoke after cabinet meeting
பிரதமர் நரேந்திர மோடி, ''ஆப்ரேஷன் சிந்தூர்'' தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது.மேலும், வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்கவுள்ளது.
250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
English Summary
Prime Minister Modi spoke after cabinet meeting