விரைவில்..., சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை.! - Seithipunal
Seithipunal


சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில், தமிழ்நாடு அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த திட்டத்தின்படி துறைமுகம் - மதுரவாயல் இடையே 5 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20.56 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஈரடுக்கு உயர்மட்ட சாலை சாலைக்கு பிரதமர் மோடி வருகின்ற இருபத்தி ஆறாம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

port to maduravayal road issue may 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->