அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! - Seithipunal
Seithipunal


மூன்றாவது முறையாக மத்திய ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடிக்கு, ஓராண்டு நிர்வாகத்தைக் கடந்து வரும் தருணம் விரைவில் நிலவும். இதையொட்டி வரும் புதன்கிழமை, அவர் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பின், பிரதமர் தலைமையில் நடைபெறும் முதலாவது அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

இந்த சந்திப்புக்கு வரவுள்ள அமைச்சர்கள் தங்களது துறைகள் சார்ந்த திட்டங்கள், நிதி விவரங்கள், மற்றும் நிலுவையில் உள்ள சிக்கல்களை முன்வைத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, பிரதமர் மோடி துறை ரீதியாக துல்லியமாக, துரித ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi cabinet meet june 2025


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->