சென்னைவாசிகளுக்கு புதிய அதிர்ச்சி! குடிநீர் புகார்களுக்கு ஸ்மார்ட் ‘மொபைல் ஆப்’ அறிமுகம்! - மு.க.ஸ்டாலின்
New shock Chennai residents Smart mobile app introduced water complaints MK Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததாவது,"சென்னைவாசிகள் இனி குடிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்காக அலுவலகங்களைச் சுற்ற தேவையில்லை! “சென்னை குடிநீர் செயலி” எனும் புதிய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் புகைப்படம் மற்றும் Location சேர்த்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் துரிதமாக தீர்வு வழங்குவார். மேலும், தீர்வு கிடைக்காவிட்டால், 48 மணி நேரத்திற்குள் அது தானாகவே உயர் அலுவலரிடம் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
“மக்களை மையப்படுத்திய, தீர்வை நோக்கிய நிர்வாகமே திராவிட மாதிரி நிர்வாகம்” என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
New shock Chennai residents Smart mobile app introduced water complaints MK Stalin