#BigBreaking || விருதுகளை வாரி குவித்த சூரரைப் போற்று.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. 

இந்நிலையில், சிறந்த திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில், 

* சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை சூரரைப் போற்று பெற்றுள்ளது.

* சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு.
* சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு.
* சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு.
* சிறந்த வசனம் (தமிழ்) - மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு.
* சிறந்த இயக்குநர் - அய்யப்பன் கோஷியும் படத்துக்காக மறைந்த இயக்குநர் சசிதானந்தனுக்கு அறிவிப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NationalFilmAwards 2022 soorarai potru


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->