பரபரப்பான அரசியல் சூழலில் "நாளை தமிழகம் வருகிறார்" நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருவது உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அடுத்தடுத்த நரேந்திர மோடியின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது‌. 

சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சி முழுமையாக கலைக்கப்பட்டு நடிகர் சரத்குமார் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi visit to tamilnadu on tomorrow


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->