அமைச்சருடன் வந்தவருக்குப் பாம்புகடி: நெல்லை பாபநாசம் மலையில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பழங்குடியின மக்களின் நலன் குறித்து அமைச்சர் வன்னிஅரசு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அவருடன் சென்ற திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை அங்கிருந்த மலைப்பாம்பு கடித்தது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்புகடியால் பாதிக்கப்பட்ட மணிகண்டன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister vanniyarasu prog snake bite


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->