மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய ஆலோசனை.. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு.!! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்கவேண்டும், அதற்குள் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும், இதற்காக தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், எதிர்கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை நடத்தயுள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mamata Banerjee meeting for Presidential Election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->