நீலிக்கண்ணீர் வடிக்கிறார் CM ஸ்டாலின்.. உங்களை மக்கள் தேர்வு செய்தது எதற்காக? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
L Murugan condemn to DMk Mk Stalin Mango BJP
மத்திய இணை அமைச்சர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழக முதலமைச்சர்..!
ஆட்சிக்காலம் முழுவதும் எதுவும் செய்யாமல் மத்திய அரசு மீது பழிபோடுவது ஏன்..?
தமிழகத்தில் மாம்பழம் சார்ந்த தொழில்களை தொடங்க திட்டமிட வேண்டியது யார்? குளிர்ப்பதன கிடங்கு அமைக்க வேண்டியது யார்? குளிர்பான நிறுவனங்களை அழைத்து பேச வேண்டியது யார்?
ஆட்சிக்காலம் முழுவதும் எதுவும் செய்யாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக கூறி முதலமைச்சர் நீலிக்கண்ணிர் வடிப்பது நாடகமே..!
மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக மக்கள் தேர்வு செய்தது எதற்காக? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
L Murugan condemn to DMk Mk Stalin Mango BJP