டேய் லூசு., எவன்டா மதம் மாறின? மூடிட்டு போவியா., திமுக உடன்பிறப்பை வறுத்து எடுத்த நடிகை குஷ்பு.! - Seithipunal
Seithipunal


நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவிடம் திமுக உடன்பிறப்பு ஒருவர்,

"தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லையென முதல்வர் கூற முடியுமா? - நடிகை குஷ்பு

முஸ்லிமாக பிறந்து, இந்துவாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் நீதான் சொல்லனும்." என்று ஒருமையில் பேசி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை குஷ்பு,

"டேய் லூசு.. எவன்டா மதம் மாறின?? 
'Marriage special act' கேள்விபட்டதே இல்லையா?? 
இல்லை., உன்ன மாதிரி கோமாளிக்கு யோசிக்கிற சக்தி இல்லேயா?? 
வேலை இருந்தா போய் பாரு. 
#DrKalaignar பேரை கெடுக்காத. 
திமுகவில் இருந்தப்போ நான் யாருன்னு உனக்கு தெரில?? 
மூடிட்டு போவியா, வந்துட்டாங்க pokinga." என்று நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KhushbuSundar reply dmk member


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal