சீன அதிபர் வருகைக்கு., கமல் எதிர்ப்பா.?! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும் என சீன அதிபர் வருகை குறித்து வரவேற்கும் விதத்தில் கருத்து தெரிவித்து இருக்கின்றார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, '60 வருடங்களுக்கு பிறகு நடக்கும் நிகழ்வு இது. ஒரு சீன தலைவர் மாமல்லபுரம் வருவது மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். 

தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும். அது தான் தமிழர்களின் பண்பாடு. நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக Goback என்று கூறி திருப்பி அனுப்பக்கூடாது. 

இரு நாடுகளின் தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவுகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்." என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kamal says about china pm arrival


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->