நேரடியாக இறங்கும் கமல்.. கேட்கும் சீட் கிடைக்குமா? பரபரக்கும் அரசியல்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மற்றும் இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ள சூழலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் விசிக மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நடித்து வருகிறது. 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் மதிமுக தொகுதி பங்கிட்டு குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடனான அடுத்த கட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் நேரடியாக திமுக தலைமை அலுவலமான கமலலாயத்தில் திமுக தேர்தல் தொகுதி பங்கிட்டு குழுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளார். நடிகர் கமலஹாசனே நேரடியாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Hassan seat share with DMK today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->