பாஜகவுக்கு தாவிய முன்னாள் அதிமுக எம்எல்ஏ.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜலட்சுமி தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

மத்திய அமைச்சர் வி.கே சிங், எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

ராஜலட்சுமி அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலுக்கு பிறகு ஓ.பி.எஸ் அணியில் இணைந்து செய்தல் பட்டு வந்தார். அந்த‌ அணியின் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

former aiadmk mla rajalakshmi joined in BJP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->