இபிஎஸ் தேர்தலுக்காக என்ன வேணாலும் கூறுவார்...! நாங்கள் அப்படி அல்ல...! - அமைச்சர் ரகுபதி
EPS will say whatever they want for elections We are not like that Minister Raghupathi
அமைச்சர் ரகுபதி நிருபர்களை பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.

மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.
பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
English Summary
EPS will say whatever they want for elections We are not like that Minister Raghupathi