நடிகர் அஜித் முதல் சீமான் வரை, தமிழிசை முதல் ஸ்டாலின் வரை.! சென்னை பிரபலங்கள் வாக்களித்த, வாக்களிக்கும் இடங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது, 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெறுகிறது.

இதில் சென்னையில் வாக்களிக்கும் பிரபலங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் - எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  

ஜெயக்குமார் -ராஜலட்சுமி மெட்ரிக் பள்ளி, மந்தவெளி.
மா.சுப்பிரமணியன்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
சைதை துரைசாமி தி.நகர் 3வது மெயின் ரோடு.
G.K. வாசன், ஆழ்வார்பேட்டை,பீமன் தோட்டம் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி
கனிமொழி.- செயிண்ட் எப்பாஸ் பள்ளி.
சசிகலா தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோடு வித்யோதயா பள்ளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
சீமான் - வளசரவாக்கம் வேளாங்கன்னி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம்,  புனித மார்க்ஸ் உயர்நிலைப்பள்ளி
உதயநிதி ஸ்டாலின் - எஸ்.ஐ.இ.டி 
எல்.முருகன் - அண்ணா நகர், நியூ ஆவடி சாலை.
விஜயகாந்த், பிரேமலதா - சாலிகிராமம் காவேரி மேல்நிலைப்பள்ளி 

ரஜினி - ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளார். 
கமல்ஹாசன்,  - எல்டாம்ஸ் ரோடு ,தேனாம்பேட்டை, அரசு உயர்நிலை பள்ளி.
அஜித் - திருவான்மியூர்.
தனுஷ் - டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.
அனிரூத் - டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி
கவுதம் கார்த்திக் - ஸ்டெல்லா மேரீஸ்
சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் குடும்பத்தினர் - தி.நகர், இந்தி பிரச்சார சபா.
இயக்குநர் முருகதாஸ் - கார்த்திகேயன் பள்ளி - வடபழனி 
நடிகை நமீதா  வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி 
நடிகை குஷ்பு ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில்.
சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்  குட்ஷெப்பர்ட் பள்ளி .
நடிகர் விஜய் சேதுபதி -சென்னை நடுநிலை பள்ளி , காமராஜ் காலனி கோடம்பாக்கம்.
நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தி.நகர், டக்கர் பாபா வித்யாலயா.
நடிகர் சத்யராஜ் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நுங்கம்பாக்கம்.
நடிகர் அருண் விஜய் கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் பள்ளி கிண்டி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கிளாரன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி விருகம்பாக்கம்.
ஐசரி கணேஷ் - ஈச்சம்பாக்கம் - விஜிபி பள்ளி 


டிடிவி தினகரன் - தாமோதர புறம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அடையாறு.
ஜெயம் ரவி - டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.
திரிஷா - டிடிகே சாலை, சேவியர் மேல்நிலைப்பள்ளி.
சிம்பு, டி.ராஜேந்திரன் குடும்பத்தினர் - தி.நகர்
நடிகர் ஸ்ரீகாந்த், ரோபோ சங்கர் - காவேரி பள்ளி - சாலிகிராமம்
இசையமைப்பாளர் இளையராஜா - இந்தி பிரச்சார சபா - தி நகர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election 2022 chennai vip


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->