தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்.!  - Seithipunal
Seithipunal


தைவான், ஜூலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் இன்று மதியம் 3.45 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. ஜூலியன் தொடர் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த மாத தொடக்கத்தில் தைவான்,தைபேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taiwan Powerful earthquake 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->