தனுஷின் ''ராயன்'' ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தனது 50 வது திரைப்படத்தை அவரை இயக்கி, எழுதி, நடித்துள்ளார். கதைகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ராயல் என பெயரிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush Raayan Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->