''கருடன்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கருடன்''. இந்த திரைப்படத்தில் உன்னி முகுந்தன், சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இருப்பினும் போஸ்டரில் வெளியிட்ட தேதி குறிப்பிடாததால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Garudan movie Release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->