செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் நீங்கள்... அப்போ இதை உடனடியாக செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


பெருநகர் சென்னை மாநகராட்சி, இணையதளம் வாயிலாக ரூ. 50 செலுத்தி செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் முறையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, செல்ல பிராணிகளை வளர்ப்போர் தங்களது பெயர், முகவரி, உரிமையாளர் புகைப்படம், அடையாள அட்டை சான்று புகைப்படம், செல்லப் பிராணிகளின் புகைப்படம், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி சான்று புகைப்படம் மற்றும் பிற விவரங்களையும் பெருநகர் சென்னை மாநகராட்சியின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கட்டணமாக ரூ. 50 செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metropolitan Chennai Corporation published pet license procedures 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->