என்னடா திமுக அரசு! எங்க ஆட்சி ஆளும்போது எத்தனை அரசு வேலை வாய்ப்பு வாங்கி தந்தோம் தெரியுமா? - எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
Do you know how many government jobs we provided when we were in power Edappadi Palaniswami attacks
கோவை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மக்களுடன் உரையாடிய எடப்பாடி பழனிசாமி நிருபர்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க.தி.மு.க. ஆட்சியில் 50,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம்.தமிழ்நாட்டில் தூர்வாரப்படாத அணைகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முறையாக தூர்வாரப்பட்டன" என்று தெரிவித்தார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Do you know how many government jobs we provided when we were in power Edappadi Palaniswami attacks