அவர் நிற்க வேண்டியது கீழ்ப்பாக்கம்.. அண்ணாமலையை பங்கம் செய்த அண்ணாச்சி.!! - Seithipunal
Seithipunal


மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுகவின் நட்சத்திர பேச்சாளரும் நடிகருமான இமான் அண்ணாச்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் " அந்த அண்ணன் அந்த அண்ணாமலை ரொம்ப பேசிட்டு இருக்கிறதா சொன்னாரு. அவர் ரொம்ப நல்ல மனுஷன் அவர பத்தி நம்ம எதுனா சொல்லனுமா அப்படின்னு கேட்டேன். 

அதுக்கு இவரு அவர் என்ன படிச்ச ஆளு மாதிரியா பேசுறாரு.. படு கேவலமா பேசுறாருனு ரொம்ப வருத்தப்பட்டாரு.. அவர் எப்பவுமே அப்படித்தான் அண்ணே.. அவரு கரெக்டா நிக்க வேண்டியது இடம் எதுனா கீழ்ப்பாக்கம் தான்.. பாவம் அந்த கேட்டு பாத்துட்டு..

அந்த இடத்துல வேற ஒருத்தரை வச்சிருக்கோம் அவருக்கு முதல்ல ட்ரீட்மென்ட் முடியட்டும்.. இரண்டாவது தேர்தலில் நீ வந்து இப்ப பார்த்தியா.. அப்ப வேணும்னா உனக்கு கீழ்பாக்கத்தை ஒதுக்குறோம்.. அப்படின்னு மேல் இடத்தில் பேசி இருக்காங்களாம். 

இந்த விஷயம் நமக்கு லேட்டா தான் வந்திருக்கு" அப்படின்னு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைய பங்கமா கலாய்ச்சி இருக்காரு இமாம் அண்ணாச்சி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK star speaker imam annachi criticized Annamalai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->