திமுக மாவட்ட செயலாளர் மாற்றம்.. முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


திமுக நகர செயலாளர் செயலாளரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி நகரக் கழகச் செயலாளர் எம். ரவிக்குமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சுரேஷ்ராஜனுக்கு பதிலாக மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக நியமனம் செய்து திமுக தலைசாமி அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk member suspension for party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->