தி.மு.க. கொடுக்கும்... பா.ஜ.க. எடுத்துக் கொள்கிறது...! - முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் பதிவால் பரபரப்பு
DMK gives BJP takes Chief Minister MK Stalin X post creates stir
மு.க. ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,“மக்களுக்கு நன்மை செய்து கொடுப்பது தி.மு.க. அரசு; மக்களிடமிருந்து பறிப்பது மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு.திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாட்டில் ‘டப்பா எஞ்சின்’ அரசை இயக்க முயலும் பா.ஜ.க. ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் இதுவே” என்று குறிப்பிட்டு, #வெல்வோம்_ஒன்றாக என்ற ஹாஷ்டேக்குடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
English Summary
DMK gives BJP takes Chief Minister MK Stalin X post creates stir