திமுக கூட்டணியில் முதல் கூட்டணி கட்சி ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தானது.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், மூன்றாவதாக ஒரு கூட்டணியும்தமிழகத்தில் தயார் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விசிக-வுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை இன்று அழைப்பு விடுத்து இருந்தது.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், திமுக உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனிதநேய மக்கள் கட்சி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது.

திமுக கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK 1ST ALLIAINCE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal