பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணி சற்று முன்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். 

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் பாஜகவில் இணைந்தார் விளங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.

பல வருடங்களாக தேசிய கட்சியான காங்கிரஸில் இருந்தேன் தற்போது மீண்டும் ஒரு தேசிய கட்சியில் இணைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் பாஜகவில் இணைந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MLA vijayadhatani joined in BJP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->