சென்னையில் 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம்...!- தொடங்கி வைத்த முதலமைச்சர்
Chief Ministers Protecting Hands project Chennai Chief Minister launches it
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரில் 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதில் முக்கிய அறிவிப்பாக முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்த பெற்றோர் மனைவி குழந்தைகள் என அவர்களின் நலனுக்காகவும் இந்த திடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க முனைவோர் ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என அறிவித்து இருந்தார்.
மேலும் இந்த 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தின் மூலம் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 % மூலதன மானியமும், 3 % வட்டி மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chief Ministers Protecting Hands project Chennai Chief Minister launches it