airtel user -க்கு அதிர்ச்சி! Apple Music -க்கில் 100 million பாட்டு...! - Seithipunal
Seithipunal


தற்போது பிரபல 'ஏர்டெல் நிறுவனம்' Prepaid வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச Apple Music சேவையை வழங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை வாடிக்கையாளர்கள் MY Airtel APPல் சென்று சரிபார்க்கலாம் என்றும்,ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் இருக்கிறது என்றும்தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 6 மாதங்களுக்கு பிறகு Apple Music சேவையை  தொடர்ந்து உபயோகிக்க வேண்டுமானால், மாதம் ரூ. 119 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

இது குறித்து பல கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock for airtel user 100 million songs on Apple Music


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->