கரூர் துயரம்: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை..!
Chief Minister MK Stalin urgent advice at the Secretariat
கரூரில் இன்று மாலை நடைபெற்ற தவெக விஜய் அவர்களின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாளை காலை கரூருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார். இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் தற்போது அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலமை கவலைக்கடமாக இருப்பதாக சொல்லப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
English Summary
Chief Minister MK Stalin urgent advice at the Secretariat