பாரத ரத்னா விருது கோரிக்கை...! பசும்பொன் தேவருக்காக எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...!
Bharat Ratna Award Request Edappadi Palaniswami Pasumpon Thevar
அதிமுக பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' ,"பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, திண்டுக்கல்லின் சின்னாளப்பட்டியில், அவரது “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணம் நடைபெற்றது.
இதுத் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,"மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் பெயரை வைக்கவும்.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டிய பெருமகனார் தேவருக்கு இப்படி வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Bharat Ratna Award Request Edappadi Palaniswami Pasumpon Thevar