Arrest Vijay…கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஓவியாவின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு...!
Arrest Vijay Oviyas Instagram post creates stir after Karur incident
கரூர் துயரச் சம்பவம் அரசியலையும், சினிமா உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வேலுசாமிபுரம் பகுதியில் த.வெ.க தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தது தமிழகத்தை முழுவதுமாக உலுக்கியது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் “Arrest Vijay” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது இந்தக் குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, புதிய சர்ச்சையை தூண்டியுள்ளது.
English Summary
Arrest Vijay Oviyas Instagram post creates stir after Karur incident