அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியா? - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தீவிரமாக பேசப்பட்டு வந்தது. 

மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் செல்வாக்கு சற்று வளர்ந்து வருவதாகவும், 2026 சட்டசபை தேர்தல் வரை அவர் தொடர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து கட்சித் தலைமைக்கு தகவல் சென்றுள்ளது.

இந்த நிலையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கான தேநீர் விருந்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா..? என்று எழுப்பிய கேள்விக்கு தமிழகத்தில் அரசியல் பணிகளை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதன் மூலம், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக மேலிடம் அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai press meet about union minister post issue


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->