தேர்தல் களத்தில் குதித்த தினகரன்! விருப்ப மனுவாக்கான அறிவிப்பு வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 – புதன்கிழமை முதல் 10.03.2021 – புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், கீழே குறிப்பிட்டுள்ளபடி விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். 

படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்ப கட்டணமாக தமிழ்நாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Invites election willing petition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal