அதிமுக விருப்ப மனு - இன்றே கடைசி நாள்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ள இன்றே கடைசி நாள். இதில் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பொது தொகுதிக்கு 20000 ரூபாயும் தனித்தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் சேலத்தை விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் விருப்பமான கல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விருப்பமான வினியோகம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது. விருப்பமானம் பெற்றவர்கள் அதனை நாளை மறுநாள் நாளைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK nomination form last date today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->