புலம்பும் கொத்தடிமைகள்... கதற.. கதற.. கதற.. கதற விட்றோம்...! கூட்டணி சந்தோஷத்தில் அதிமுக வெளியிட்ட வீடியோ!
AIADMK IT Wing slam to DMK IT Wing
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வாக்குறுதி கொடுத்தாலும் கதறல்.... கூட்டணி வைத்தாலும் கதறல்...
திமுக என்ற தீயசக்தியை வேரோடு அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், தே.ஜ. கூட்டணிக்கு திரு. டிடிவி தினகரன் வந்ததற்கு, "அன்னைக்கி என்ன பேசினீங்க தெரியுமா" என்று புலம்பும் கொத்தடிமைகள்,
இன்றைய தினம் உங்கள் கட்சியில் சேர்ந்துள்ள வைத்திலிங்கம் முதல் உங்கள் கூட்டணியில் உள்ள வைகோ, கமல்ஹாசன், திருமா, கம்யூனிஸ்ட் வரை திமுக-வை, கருணாநிதி குடும்பத்தை பேசிய பேச்சை எல்லாம் போட்டு பார்த்து இன்னும் நன்றாக கதறவும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK IT Wing slam to DMK IT Wing