அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் அதிமுக மற்றும் அமமுகவினர்.!!
aiadmk ex mla join dmk
அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சீட் வழங்காததால், சுழற்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் மார்க்கண்டேயன். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் மார்க்கண்டேயன் இணைந்தார்.

இந்நிலையில், மார்க்கண்டேயன் அமமுகவிலிருந்து விலகி தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக-திமுக என இருபெரும் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் மற்ற கட்சியினர் திமுகவில் இணைக்கும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் திமுக நடத்தி வருகிறது. திமுகவில் அதிருப்தி காரணமாக பலர் பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.