திமுக கூட்டணி தேர்தல் ஆதாயத்திற்கான கூட்டணி என்பது தற்போது நிரூபணமாகி விட்டது - அதிமுக! - Seithipunal
Seithipunal


விசிக குறித்து திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில்,

திமுக - விசிக கூட்டணி!

தேர்தலுக்கு முன்னால் ஒரு பேச்சு!
தேர்தலுக்கு  பின்னால் ஒரு பேச்சு! 
அதிலும் முற்றிலும் வன்மம் கலந்த பேச்சு!

வெளியில் பற்களை காட்டி சிரித்துக்கொண்டு, உள்ளுக்குள் அனலாய் தகிக்கும் இந்த கூட்டணியை தான் கொள்கை கூட்டணி என மேடைக்கு மேடை மார்தட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

யாருடைய கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்திற்கான கூட்டணி என்பது தற்போது நிரூபணமாகி விட்டது..

தமிழ்நாட்டு மக்கள்
அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அணைக்க முடியா அனல் தகிக்கும் தருணத்திற்கு மக்களோடு சேர்ந்து நாங்களும் waiting.." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMk DMK VCK TVK Alliance


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->