லோகேஷ் கனகராஜின் 'டிசி' பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது..? படக்குழு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படத்தின் ட்ரெய்லர்  ரிலீஸ் தேதி எப்போது என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவைத்துள்ளது. 'சாணி காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள 'டிசி' படத்தில் நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக வெளியான டீசரில் காதலும், ரத்தமும், சண்டையுமாகவே இருந்தது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு வரும் ஜூலை 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், படம் வரும் ஆகஸ்ட் 07-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When will the trailer of Lokesh Kanagarajs DC be released


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->