அதிமுக எம்பி, எம்எல்ஏக்களுக்கு அவசர அழைப்பு விடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்! வெளியாக போகும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


நவம்பர் 7 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதிமுக எம்எல்ஏக்கள்,  எம்பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நவம்பர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள்,  முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கூட்டமானது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், கூட்டணி கட்சிகளின் பங்கு என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கட்சியின் ஆண்டு பொதுக்குழுவை நடத்துவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk announce party MLA MP Meeting


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->